உதகை( Ooty ) குருசேகரம்

மகாகனம்  பேராயர் ஐயா அவர்களின் மேலான வழிகாட்டுதலின் படியும், துணைத்தலைவர் மறைதிரு. J. ஸ்டேன்லி தேவகுமார் ஐயா அவர்களின் பெரும் முயற்சியினாலும் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் உதகை  ( Ooty ) குருசேகரத்தின் பட்ஃபயர் கிராம சபை மக்களுக்கு கம்பளி பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கு திருமதி.உனைசி நவீன் குடும்பத்தினர், பல்லடம். ரூ10,000/=.நிதி உதவி செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு உதகை ( Ooty ) குருசேகரத்தின் சபை சங்கத்தலைவர், செயலாளர் ,பொருளர் மற்றும் திருச்சபை மக்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றியுடன். 

மறைதிரு  A சுரேஷ் பாபு.

சபைகுரு / தலைவர்.

த சு லு தி .

உதகை( Ooty )  குருசேகரம்.

கருத்துகள்