Scout & Guide Dimond Jublee Jamboree Camp-TELC SR.Bergendahl Girls HSS,Kinathukadavu

திருச்சி மணப்பாறையில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் , துணை முதலமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு , மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முடித்து வைக்கப்பட்ட  ( 6 நாட்கள் ) ,Scout & Guide Dimond Jublee Jamboree Camp ல்  நம் பள்ளி 4 மாணவிகள் , Guide Captain Mrs.P.எலிசபெத் ஆசிரியரோடு கலந்துக் கொண்டு சிறப்பாக தங்கள் பங்களிப்பை கொடுத்து , பயிற்சி பெற்று வந்தனர்.அவர்களை பயிற்சியின் இடையில் 30.01.2025 அன்று TELC உதவி தலைவர் Rev.S.ஸ்டான்லி தேவக்குமார் ஐயா அவர்களும் , TELC உயர் கல்வி கழக தலைவர் Rev.V.A.குணாளன் பாக்கியராஜ் ஐயா அவர்களும் தலைமையாசிரியர் அவர்களும் மணப்பாறை Camp ல் Day Visitor ஆக கலந்துக்கொண்டு Camp நிகழ்ச்சிகளை பார்வையிட்டு , மாணவிகளுடன் உரையாடி , ஜெபித்து ,வாழ்த்தி , அவர்களை உற்சாகப் படுத்தினார்கள்.மேலும் வெற்றியோடு பயிற்சியை முடித்த மாணவிகளுக்கு Coimbatore DEO சான்றிதழ்களை வழங்கினார்கள்.பள்ளியிலும்  மாணவிகள் மற்றும் ஆசிரியரும் பாராட்டப்பட்டார்கள்.எங்கள் அழைப்பை ஏற்று Camp ல் கலந்துக் கொண்டு , எங்களுக்கு மகிழ்ச்சியையும் , பெருமையையும் ஊக்கத்தையும் வழங்கிய TELC உதவி தலைவர் , உயர் கல்வி கழக தலைவர், அவர்களுக்கு பள்ளி நிர்வாகி Mrs.A.Gnana Sujatha அம்மா, ஆசிரியர்கள் , மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

S.R.Angel Roseliend 

Headmistress 

TELC SR.Bergendahl Girls HSS.

Kinathukadavu.Coimbatore.






கருத்துகள்