Volunteers to our Mission Partners

13-2-25 வியாழக்கிழமை, தரங்கைவாசம், திருச்சி, தசுலுதி புதுப்பிக்கப்பட்ட மத்திய நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆலோசனை சங்க அரங்கில் நடைபெற்ற கனம் ஆலோசனை சங்க கூட்டத்தில் தரங்கை மகாகனம் அத்தியட்சர்,கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்களை," one year volunteers to our mission partners, Germany, ELM and LMW"   தெரிவு செய்யப்பட்ட வாலிப பிள்ளைகள் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்கள். இந்த சந்திப்பில் தசுலுதி இளைஞர் இயக்க பொது செயலர் அவர்களும் உடனிருந்தார்கள். வாழ்த்துக்கள்.

கருத்துகள்