பெண்கள் ஐக்கிய சங்க ஒருநாள் உபவாச கூட்டம் மயிலாடுதுறை - 1

மயிலாடுதுறை - 1 குருசேகர பெண்கள் ஐக்கிய சங்கத்தின் ஒருநாள் உபவாச கூட்டம் (15.03.25) நடைபெற்றது. திருமதி. குமுத வள்ளி பீட்டர் (பேராசிரியை ஓய்வு)  பொறையார் மற்றும் திருமதி.பென்னட் ஜோனாஸ்(கல்லூரி முதல்வர் ஓய்வு) அவர்கள், இறைசெய்தி வழங்கினார்கள். மயிலாடுதுறை குருசேகரத்தின் அனைத்து கிராம சபைகளிலிருந்தும் சுமார் 200 பெண்கள் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றார்கள்...







கருத்துகள்