இயேசு நாதர் ஆலயம், வாரப்பட்டி, மந்திரி பாளையம் குருசேகரம் திருநிலைபடுத்தப்பட்டது.

4-3-25 தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை,மந்திரி பாளையம் குருசேகரம்,வாரப்பட்டி கிராமத்தில் உள்ள இயேசு நாதர் ஆலயம் தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்களால் திருநிலைபடுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்து. இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க செயலாளர், பொருளாளர், கல்வி கழக தலைவர்கள்,மற்றும் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், கண்காணிப்பு ஆயர்கள், மறைமாவட்ட தலைவர், ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.











கருத்துகள்