7-3-25 கீரனூரில் ஜோசப் ஆரஞ்ச் விஷன் சென்டரின், புதிய கிளையை, தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் ஜெபித்து துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க செயலர் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். தசுலுதி பொருளாளர்,ஜோசப் மருத்துவமனை இயக்குநர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக