மேற்கு மண்டல ஆயர்கள் கூடுகை, கருணாகரபுரி

25-3-25 மேற்கு மண்டல ஆயர்கள் கூடுகை, கருணாகரபுரி தசுலுதி ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூடுகையில் மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள், தசுலுதி சொத்து அதிகாரி, பள்ளி தலைமையாசிரியை ஆகியோர் கலந்து கொண்டனர்.







கருத்துகள்