அன்பு நாதர் ஆலயம் ஆன்மீக ஒடுக்க கூட்டம்

23.03.2025 பூதலூர் மறைவட்டம் அன்பு நாதர் ஆலயத்தில் ஆன்மீக ஒடுக்க கூட்டம் நடைபெற்றது.கீழ்படிதல் உள்ள வாழ்க்கையே கிறிஸ்து விரும்பிய வாழ்க்கை..Cand. Esther Aruna Sharmilee , Bethesda Home Thanjavur இறைவனுக்காக ஏங்கும் வாழ்க்கையே இயேசு விரும்பிய வாழ்க்கை.Rev. Dr. S. Thomas Kennedy முன்மாதிரியான வாழ்க்கையே மூவொருமை கடவுள் விரும்பம் வாழ்க்கை .Rt. Rev. D. Daniel Jayaraj, Bishop Emeritus பக்தி வைராக்கியம் உள்ள வாழ்க்கையே பரிசுத்தர் விரும்பிய வாழ்க்கை.Rev.  Raja Godwin Robert , Pastor, Thurukattupalli அர்ப்பணிப்பு உள்ள வாழ்க்கையே ஆண்டவர் விரும்பும் வாழ்க்கை.Mr. Ruban Rajasekar, JEH Chaplain .ஜெபம் ஆசிர்வாததுடன் கூட்டம் நிறைவு பெற்றது. இறுதியில் அனைவருக்கும் காளான் பிரியாணி கொடுக்கப்பட்டது. அதேவேளையில் காளான் பிரியாணி தஞ்சாவூர் பெதஸ்தா முதியோர் இல்லத்திற்கு கொடுத்து மகிழ்ந்தோம்.






கருத்துகள்