ஒருசந்தி கால உபவாச கூட்டம் - ஈச்சம்பட்டி

16.03. 2025 அன்று ஈச்சம்பட்டி மறை வட்டம்  இரட்சகர் ஆலயத்தில் ஒருசந்தி கால உபவாச கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலோசனை சங்க செயலர் உயர்திரு ஆர் தங்கப்பழம் ஐயா அவர்கள் சிலுவையின் சிறப்புகளை பற்றி சிறப்பான தகவல்களை கொடுத்தார்கள். தஞ்சை  மறைமாவட்ட தலைவர் ,Rev. J  கார்டர் ஐயா அவர்களும் கலந்துகொண்டு ஆன்மீக செய்தி வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்வில் லால்குடி மறைவட்ட  ஆயர்.Rev  பால் சாந்தகிரின் .  JEH Chaplain திரு. ரூபன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியில் ஈச்சம்பட்டி சபைமக்கள் மதிய உணவை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்கள்.  தபசுகால ஒடுக்க கூட்டத்தை சிறப்பாக செய்த பொறுப்பு ஆயர் மற்றும் சபை சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்.



கருத்துகள்