திருப்பத்தூர் தசுலுதி உடல் மாற்றுத் திறனாளிகள் பள்ளி

27.03.2025 வியாழன் அன்று, தசுலுதி தொடக்கக்கல்வி கழக தலைவர் முனைவர் S.R. ஆண்ட்ரூஸ் ரூபன் அவர்கள், திருப்பத்தூர் தசுலுதி  உடல் மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு சென்று, பள்ளியை பார்வையிட்டு, மாணவர்களின் கல்வித்திறன், பள்ளியின் கட்டிடம், சுற்றுசுவர், பள்ளியின் முகப்பு, சமைலறை, மானவர்களுக்கான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை ஆய்வு செய்தார்கள்.






கருத்துகள்