16-3-2025 TELC ஆரோக்கியநாதர் ஆலயம், திருப்பத்தூர் குருசேகரத்தில் ஆண்டவருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ளவும் ஆராதனை முடிந்த பிறகு சபையின் வாலிப பிள்ளைகளை சந்தித்து இளைஞர் இயக்க கூடுகை நடத்தவும் கர்த்தர் கிருபை பாராட்டினார். இளைஞர் இயக்க ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக