மேற்கு மண்டல லெந்து கால இளைஞர் கூடுகை

29-3-25 ஊத்துக்குளி,TELC உலக ரட்சகர் ஆலயத்தில் மேற்கு மண்டல லெந்து கால இளைஞர் கூடுகை தசுலுதி துணைத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூடுகையில் மறைமாவட்டத் தலைவர், இளைஞர் இயக்க பொதுச்செயலர், ஆயர் பெருமக்கள்,  ஆண் மற்றும் பெண் வாலிப பிள்ளைகள் திரளாக கலந்து கொண்டனர்.






கருத்துகள்