16-3-25 சென்னை, தபசு கால இரண்டாம் ஞாயிறு, கீழ்பாக்கம், தசுலுதி அருள்நாதர் ஆலயம், பரிசுத்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டு தேவ செய்தியை வழங்கினார்கள். இந்த ஆராதனையில் பேராயரம்மா Dr. எஸ்தர் சாம்ராஜ் அம்மா அவர்களும், ஆயர்கள், சபையார் கலந்து கொண்டு தேவாசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்கள்.







கருத்துகள்
கருத்துரையிடுக