18-3-25 சென்னை, அண்ணா நகர் தசுலுதி ஆலயத்தில் Chennai City Pastors Fellowship நடைபெற்றது. இந்த கூடுகையில் ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வாக ஓய்வு பெறும் ஆயர்கள் மறைதிரு. J. மனுவேல் மனோகரன் மற்றும் மறைதிரு.T. அகஸ்டின் அவர்களுக்கு இந்த கூடுகை மூலமாக அவர்களின் இவ்வளவு கால திருச்சபையின் ஆன்மிக பணிகளுக்காக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கெளரவிக்கப் பட்டார்கள். இதில் வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர் மற்றும் சபை அங்கத்தினர் கலந்து கொண்டனர்.









கருத்துகள்
கருத்துரையிடுக