SBS பயிற்சி வகுப்பு

29.03.25 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தசுலுதி அடைக்கலநாதர் ஆலயம், புரசைவாக்கத்தில் நடைபெறும் SBS பயிற்சி வகுப்பில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் இணை பொருளாளர் திரு.ஜான்சன் நேசப்பா அவர்கள் திருச்சபையின் சார்பாக வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். 20 க்கும் மேலான குருசேகரங்களின் பிரதிநிதிகள் சுமார் 175 நபர்கள் இதில் பங்கு பெற்றார்கள். இந்த பயிற்சியில் ஆயர்கள் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்