13.03.2025 அன்று கிணத்துக்கடவு TELC SR.பெர்கெண்டால் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் SSLC பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவிகளுக்கு , கிணத்துக்கடவு TELC அருள் நாதர் ஆலயத்தில் , பள்ளியின் தாளாளர் Mrs.A.ஞானசுஜாதா அம்மா அவர்களின் தலைமையில் தேர்வு ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது. அதில் கிணத்துக்கடவு சபைகுரு Rev.D.சார்லஸ் தேவதேவன் ஐயா அவர்கள் மாணவிகளுக்கு ஆலோசனைகள் கூறி , ஜெபித்து ஆசீர்வதித்தார்கள்.
மேலும் பள்ளி தாளாளர் , விடுதி மேலாளர் மாணவிகளுக்கு தேர்வுக்கான ஆலோசனைகளையும் , அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
Mrs.S.R.ஏஞ்சல் ரோஸ்லிண்ட்
தலைமையாசிரியர்
TELC SRB.G HSS.
Kinathukadavu.Coimbatore.
கருத்துகள்
கருத்துரையிடுக