பொள்ளாச்சி T.E.L.C ஆரம்பப்பள்ளி ஆண்டுவிழா

27-3-2025, 112 ஆண்டுகள் பழமையான பொள்ளாச்சி T.E.L.C ஆரம்பப்பள்ளியில் ஆண்டுவிழா  சிறப்பாக நடைப்பெற்றது. இதில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் திருச்சபையின் துணைத் தலைவர், பள்ளியின் தாளாளர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், முன்னாள் தலைமை ஆசிரியர், நகர் மன்ற உறுப்பினர் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் உதவி ஆசிரியை ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.





கருத்துகள்