தூய திரித்துவ பேராலயம் தபசு கால ஒடுக்க கூட்டம்

30-3-25 ஞாயிறு, தரங்கைவாசம், திருச்சி, தூய திரித்துவ பேராலயம் தபசு கால ஒடுக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூடுகையில் சிறப்பு தேவ செய்தியை கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R. தங்கப்பழம் அவர்கள் வழங்கினார்கள். ஆயர்கள், சபையார் திரளாக கலந்து கொண்டனர்.




கருத்துகள்