5-4-2025 விழுப்புரம் மறைமாவட்டம்,தபசு கால இளைஞர் இயக்க கூடுகை நடைபெற்றது. இந்த கூடுகையில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் தொடக்க கல்வி கழகத்தலைவர் Dr.S.R. Andrews Ruban அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த கூடுகையில் மறைமாவட்ட தலைவர், மறைமாவட்ட செயலர், ஆயர் பெருமக்கள், இளைஞர் இயக்க பொதுச் செயலர், சபை சங்க அங்கத்தினர், இருபால் வாலிப பிள்ளைகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக