21-4-25 தசுலுதி அணைக்காடு குருசேகரம், மெஞ்ஞான ஆலயம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பவுல் சாந்தகிரென் கருணை இல்லம் திருநிலைப்படுத்தல் விழா தரங்கை மகாகனம் அத்தியட்சர்/ தலைவர் தலைமையில், கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் தசுலுதி பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், மறை மாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள், சபை சங்க உறுப்பினர்கள், LBC உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகையின் இரண்டாம் நாள் ஆராதனை நடைபெற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக