21-4-25 தஞ்சாவூர், தசுலுதி கிறிஸ்தவ நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி, பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் ரூ 35 லட்சம் செலவில் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா தரங்கை மகாகனம் அத்தியட்சர்/ தலைவர் ஐயா அவர்களின் தலைமையில், கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலையில், தசுலுதி பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் பள்ளியின் தாளாளர், மத்திய மண்டல கண்காணிப்பு ஆயர், SEDB இயக்குநர், சென்னை மகதலேனாள் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரிய பெருமக்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக