SBS teachers training program கோயம்பத்தூர்

12-4-25 கோயம்பத்தூர் ஆலயத்தில் நடைபெற்ற SBS teachers training program.உதவி தலைவர்,ஆலோசனை சங்க உறுப்பினர்கள், மறைமாவட்ட தலைவர்கள், கண்காணிப்பு ஆயர்,ஆயர்கள்  மற்றும் ஆசியர்கள் கலந்து கொண்டார்கள். கோவை கிறிஸ்து நாதர் ஆலய சபைகுரு, மற்றும் சபை சங்கம் எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.

இயக்குநர்

Child care Ministry







கருத்துகள்