கடவுளுடைய பெரிதான கிருபையினால் 31-3-25 அன்று திருவள்ளூர் இரட்சகர் ஆலயத்தில் SBS ஆசிரியர் பயிற்சி நடைபெற்றது. 147 பேர் கலந்து கொண்டார்கள். Scripture union இல் இருந்து இரு ஊழியர்கள் வந்து ஆசிரியர் பயிற்சி இணைந்து நடத்தினார்கள்.சபைகுரு. மறைதிரு. மனுவேல் மனோகரன் அவர்களும் சபைசங்கமும் வந்த அனைவருக்கும் தேநீரும் மதிய உணவும் கொடுத்து சிறப்பாக உபசரித்தார்கள். மறைமாவட்ட தலைவரும் ஆயர்களும் கலந்து கொண்டனர்.இந்த ஆண்டு கோடைகால வேதாகம பள்ளிக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
Andrews Davidson
Child Care Ministry
கருத்துகள்
கருத்துரையிடுக