5-4-2025 , மயிலாடுதுறை, தசுலுதி தூய இம்மானுவேல் ஆலயத்தில் SBS ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இந்த பயிற்சியை கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் Dr.N. அடைக்கலசாமி அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் ஆயர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இயக்குநர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக