14-4-25 அன்று மதுரை TELC பரிசுத்த மீட்பர் ஆலயத்தில் SBS ஆசிரியர் பயிற்சி நடைபெற்றது. கண்காணிப்பு ஆயர் , மறை மாவட்ட தலைவர்கள் மற்றும் ஆயர்களும் கலந்து கொண்டனர். பல குருசேகரங்களில் இருந்து ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டார்கள் மறைத்திரு எடின்பரோ ஆயர் அவர்களும் சபை சங்கமும் வந்திருந்த அனைவருக்கும் தேநீரும் சிறப்பான மதிய உணவும் கொடுத்து உபசரித்தார்கள். சகோதரர் கனகராஜ் அவர்கள் ஆசிரியர் பயிற்சிக்கு உதவினார்கள்.



கருத்துகள்
கருத்துரையிடுக