ஜெர்மனி லுத்தரன் ஆலயத்தில் நடைபெறும் கூடுகையில், கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில், தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர் மற்றும் பேராயரம்மா அவர்களுடன் நமது திருச்சபையின் மூலம் ஜெர்மனிக்கு "Volunteers" ஆக சென்ற சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக