2-5-25 வெள்ளிக்கிழமை, திருச்சி, தரங்கைவாசம், ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சீகன்பால்கு அரங்கில் தசுலுதி நடுநிலைப்பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூடுகை தொடக்க கல்வி தலைவர் தலைமையில் நடைபெறுகிறது.கனம் ஆலோசனை சங்க செயலர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்கள். இந்த கூடுகையில் தசுலுதி துணைத்தலைவர், உயர்கல்வி கழகத் தலைவர், பள்ளி தாளாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு பள்ளிகளின் திறன், மேம்பாடு, தற்போதைய நிலை மற்றும் எதிர்காலம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக