தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, கிறிஸ்தவ இளைஞர் இயக்கம், பெரம்பலூர் குருசேகரத்தில் திருச்சி- தஞ்சை மறைமாவட்ட அளவிலான வாலிபர் ஐக்கிய கூடுகையானது மகாகனம் பேராயர் ஐயா அவர்கள் தலைமையிலும், கனம் ஆட்சி மன்ற செயலர் மற்றும் உயர் கல்வி கழகத் தலைவர், திருச்சி தஞ்சை மறைமாவட்டத்தின் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் முன்னிலையிலும் கடவுளுடைய திருப்பெயர் மகிமைக்கென்று சிறப்பாக நடைபெற்றது. இளைஞர் இயக்க கொடியை பேராயர் ஏற்றி வைத்தார்கள்.CSI திருச்சி தஞ்சை திருமண்டல Former Bishop Commisory மற்றும் Treasure CSI- TTD அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொண்டார்கள். பெரம்பலூர் குருசேகர ஆயர் பெருமக்கள் Rev. Arul J J Kumar ஐயாமற்றும் Rev. Valarmathy அம்மா அவர்களும், சபை சங்கம், சபை மக்கள் மற்றும் பெரம்பலூர் குருசேகர கிறிஸ்தவ இளைஞர் இயக்கb தம்பி தங்கைமார்கள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்கள்.-பொது செயலர்,இளைஞர் இயக்கம்.
கருத்துகள்
கருத்துரையிடுக