3-5-2025 தஞ்சை, தியாக்கோனியா வாரியம், முன்னாள் வளர்ந்த பிள்ளைகள் கூடுகை நடைபெற்றது. இந்த கூடுகையில் தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் Rev.Dr.S.தாமஸ் கென்னடி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தியை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் SEDB இயக்குநர்,பெதஸ்தா நிர்வாகி, மதர் மற்றும் பிள்ளைகள், சபையார் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக