இந்தியன் மிஷன் மற்றும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை குறித்த விரிவுரை

ஜெர்மனி, லைப்சிக் ஆயர்களுக்கு இந்தியன் மிஷன் மற்றும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை குறித்த விரிவுரையை தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் வழங்கினார்கள். அது சமயம் மிஷன் இயக்குநர் அவர்களும் உடனிருந்தார்கள்.



கருத்துகள்