TELC அபிஷேக நாதர் ஆலயம் அன்னமங்கலம் குருசேகரத்தில் 03/05/2025 அன்று திருச்சி மறை மாவட்ட அளவிலான இளைஞர் இயக்க கூடுகை நடைபெற்றது. அன்னமங்கலம் சபையினுடைய வாலிப பிள்ளைகள் மற்றும் ஆயர் சபை சங்கம் மிக அழகாக இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தி போட்டிகளை நடத்தினார்கள். இளைஞர் இயக்க பொதுச்செயலாளர் மற்றும் திருச்சி மதுரை மாவட்ட ஆயர்கள் உடன் தென்னிந்திய திருச்சபை ஆயர் பெருமக்களும், கத்தோலிக்க திருச்சபையின் Sister அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். திருமறை வேத வினாடி வினா போட்டி, பாடல் போட்டி, Mime , Drawing & Short film நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது வாலிபர்கள் தங்களது தாலந்துகளை எல்லாம் கடவுளுடைய நாமத்தின் மகிமைக்காக வெளிப்படுத்தினார்கள்.





கருத்துகள்
கருத்துரையிடுக