11-5-25 ஜெர்மனி, பங்காளர்கள் ஞாயிறு பரிசுத்த ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் தேவ செய்தியை வழங்கினார்கள். அது சமயம் ஜெர்மனி தேசத்து பங்காளர்கள், நமது இளம் பங்காளர்கள் இந்த ஆராதனையில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, ஆலயத்தில் ELM மிஷன் உடன் பங்காளர் கூடுகை நடைபெற்றது. நமது திருச்சபை இளம் பங்காளர்கள் மற்றும் ELM முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக