11-5-25 திருச்சி, தரங்கைவாசம், தூய திரித்துவ பேராலயம், SBS நிகழ்வின் முடிவு நாளன்று, தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் பொருளாளர் திரு.ஞானப்பிரகாசம் அவர்கள்,இணைப் பொருளாளர் திரு. ஜான்சன் நேசப்பா அவர்கள் கலந்து கொண்டு பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசளித்தார்கள். இந்த நிகழ்வில் Scripture Union திரு. கனிராஜா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் ஆயர்கள், சபை சங்கம், ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக