6-5-25 திருப்பத்தூர், SMH தசுலுதி வளாகம், தசுலுதி உதவி தலைவர், கனம் ஆலோசனை சங்க செயலாளர், சொத்து வாரிய தலைவர், சொத்துவாரிய மேனேஜர் மற்றும் அலுவலர்கள் திருப்பத்தூர் குருசேகரத்திற்கு வருகை தந்து திருச்சபை சொத்துக்களை பார்வையிட்டார்கள். அப்போது ஆலயத்தில் நடைபெற்ற கோடைக்கால வேதாகமப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகளை உற்சாகப்படுத்தி ஆலோசனை சங்க செயலர் பேசினார்கள்.உதவி தலைவர் ஜெபித்தார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக