7-6-25, திருச்சி,தசுலுதி பெண்கள் ஐக்கிய சங்கம் மத்திய மண்டல ஒரு நாள் உபவாச கூடுகை பொன்மலைப்பட்டி தசுலுதி பொன்னகர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் கலந்து கொண்டு சிறப்பு செய்தியை வழங்கினார்கள். பேராயரம்மா தலைமையில் நடைபெற்ற இந்த கூடுகையில், ஆயர்கள், பெண்கள் ஐக்கிய சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேவாசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக