BERC ஊழியங்கள் சார்பில் பொள்ளாச்சி மறைமாவட்ட குருசேகரங்களுக்கான ஒரு நாள் சிறப்பு தரிசனக் கூடுகை திருப்பூர் 1 குருசேகரம் அருள் நாதர் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் BERC Director, துணைத் தலைவர், மறைமாவட்ட தலைவர், ஆயர்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட ஜெபப் பங்காளர்கள் கலந்துக் கொண்டு தரிசனப் பயிற்சி பெற்றனர்.
கர்த்தருக்கே துதி உண்டாவதாக.
கருத்துகள்
கருத்துரையிடுக