அருட்தொண்டர் நியமனம் மற்றும் ஆயர் அருட்பொழிவு பரிசுத்த ஆராதனை

9-7-25 புதன்கிழமை, தரங்கம்பாடி, புதிய எருசலேம் ஆலயத்தில் நடைபெறும் அருட்தொண்டர் நியமனம் மற்றும் ஆயர் அருட்பொழிவு பரிசுத்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு ஆராதனையை நடத்தி கொடுத்தார்கள். இந்த ஆராதனையில் பேராயரம்மா, துணைத் தலைவர், பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், கண்காணிப்பு ஆயர்கள், மறைமாவட்டத் தலைவர்கள், மேனாள் பேராயர், முன்னாள் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்,ஆயர் பெருமக்கள், வாரியத் தலைவர்கள், பாடகர் குழு மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டார்கள்.

















கருத்துகள்