பணி ஓய்வு பெற்ற தசுலுதி ஆயர்கள் மற்றும் மத்திய நிர்வாக பணியாளர்களுக்கு பணிக்கொடை

22-7-25 திருச்சி, தரங்கைவாசம், இந்த ஆண்டு பணி ஓய்வு பெற்ற தசுலுதி ஆயர்கள் மற்றும் மத்திய நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சேர வேண்டிய பணிக்கொடை பலன்கள் மகாகனம் தரங்கை அத்தியட்சர் அவர்கள் கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத்தலைவர், பொருளாளர், இணைப்பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள் மற்றும் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கினார்கள். திருச்சபைக்கு இவர்கள் ஆற்றிய பங்கிற்காக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் கூறினார்கள்.

கருத்துகள்