15-8-25 திருச்சி, தரங்கைவாசம், தசுலுதி மத்திய நிர்வாக அலுவலகம், 79வது சுதந்திரதின விழாவில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கொடியேற்றி சிறப்பு சுதந்திர தின உரையை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் பேராயம்மா, தசுலுதி பொருளாளர், ZMM இயக்குநர், கணக்காளர், ஆயர் பெருமக்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.







கருத்துகள்
கருத்துரையிடுக