2.8.25 சனிக்கிழமை, திருச்சி, தரங்கைவாசம், தூய திரித்துவ பேராலயம். திருச்சி மறைமாவட்டம், பெண்கள் ஐக்கிய சங்கம், சிறப்பு உபவாச கூட்டம் நடைபெற்றது. இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் , பேராயரம்மா மற்றும் தசுலுதி பொருளாளர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பேராயரம்மா தேவ செய்தியை வழங்கினார்கள். திருச்சி மறைமாவட்ட ஆயர்கள், பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




கருத்துகள்
கருத்துரையிடுக