18-7-25 தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் மணப்பாறை "TELC Vision Centre" க்கு நேரில் சென்று பார்வையிட்டார்கள். இந்த நிகழ்வில் ஜோசப் கண் மருத்துவமனை இயக்குநர் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து விராலிமலை "TELC Vision Centre" க்கு தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள். அங்கு சிகிச்சைக்கு வரும் பணியாளர்களையும் சந்தித்தார்கள்.ஜோசப் ஆரஞ்சு விஷன் சென்டருக்கான "Camp Vehicle" விராலிமலை கண் சிகிச்சை முகாமிற்காக ஜெபித்து, அதற்காக பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுப்பவர்களை மகாகனம் பேராயர் உற்சாகப்படுத்தினார்கள்.ஜெபித்து துவக்கி வைத்தார்கள்.




கருத்துகள்
கருத்துரையிடுக