31.08.25 ஞாயிறு, திருவொற்றியூர் தசுலுதி குருசேகரத்தில் நடைபெற்ற பரிசுத்த ஆராதனை மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஜெப மையம் திருநிலைப்படுத்துதல் நிகழ்வில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டு தேவ செய்தியை வழங்கினார்கள். பிறகு நடைபெற்ற நிகழ்வில் ஜெபித்து திருநிலைப்படுத்தினார்கள். இந்த நிகழ்வில் தொடக்க கல்வித் தலைவர், வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், உள்ளூர் சபைகுரு, ஆயர் பெருமக்கள், சபைசங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக