புதிய கட்டிட கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

7-10-25 திருச்சி, தரங்கைவாசம். தசுலுதி நிர்வாக அலுவலக புதிய கட்டிட கான்கிரீட் தளம் அமைக்கும் பணி இன்று தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் ஜெபித்து துவக்கி வைத்தார்கள். கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத்தலைவர், பொருளாளர், தொடக்க கல்வி கழகத் தலைவர், ஆயர்கள், கணக்காளர், பொறியாளர்கள் மற்றும் மத்திய நிர்வாக பணியாளர்கள் உடனிருந்தனர்.



கருத்துகள்