சர்வதேச தலைவர்களுடனான சந்திப்பில் தரங்கை மகாகனம் அத்தியட்சர்

9-10-25 பெங்களூர்,  ஞாயிறு பள்ளி மற்றும் இளையோர் இறைப்பணி இயக்கத்திற்கான பாடத்திட்டத்தை, இந்திய பைபிள் சங்கம் (Bible Society of India) அச்சிட்டு உள்ளது. அந்த புத்தகங்கள் தொடர்பாக இன்று நடைபெற்ற தேசிய மற்றும் சர்வதேச தலைவர்களுடனான சந்திப்பில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி,தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் வரலாறு மற்றும் அதன் மிஷன் பணிகளையும் பற்றி விரிவாக பகிர்ந்து கொண்டார்கள். இந்த கூடுகையில் பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் மற்றும் அநேக கிறிஸ்தவ பாடல்கள் பாடிய Bro. ஜாலி ஆப்ரகாம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள்