ஆசிரியர் பயிற்சி

திருவள்ளூர் இரட்சகர் ஆலயத்தில் நடைபெற்ற சிறுவர் நலப்பணி வாரியம் மற்றும் இளையோர் இறை பணி இயக்கம் இணைந்து நடத்திய ஆசிரியர் பயிற்சி  நடைபெற்றது. டேவிட் சி குக் நிறுவனத்தில் இருந்து வந்து பயிற்சி கொடுத்தார்கள். கலந்து கொண்ட குருசேகரங்கள்.

1. திருவள்ளூர் குருசேகரம்.

2. கைவண்டூர் குருசேகரம்

3. பாண்டூர் குருசேகரம்

4. செவ்வாய் பேட்டை குருசேகரம் 

5. திருநின்றவூர் குருசேகரம் 

6. ராமஞ்சேரி குருசேகரம் 

7. பட்டறைபெருப்புதூர் குருசேகரம் 

8. கணகவள்ளிபுரம் சபை

9. மூதூர் சபை 

10. பாக்கம் சபை 

11. மண்ணூர் குருசேகரம் 

12. ஒரத்தூர் சபை

13. இறையாமங்கலம் சபை

14. சென்றான்பாளையம் சபை.

15. காஞ்சிபுரம் குருசேகரம்

16. வெங்கத்தூர் சபை

கருத்துகள்