சிறுவர் நலப்பணி வாரியம் மற்றும் இளையோர் இறை பணி இயக்கம்

08.11.2025 மதுரை பரிசுத்த மீட்பர் ஆலயத்தில் நடைபெற்ற சிறுவர் நலப்பணி வாரியம் மற்றும் இளையோர் இறை பணி இயக்கம் இணைந்து நடத்திய ஆசிரியர் பயிற்சி  நடைபெற்றது. டேவிட் சி குக் நிறுவனத்தில் இருந்து வந்து பயிற்சி கொடுத்தார்கள்.

கலந்து கொண்ட குருசேகரங்கள்

1. பரமக்குடி குருசேகரம்

2. இலுப்பையூர் 

3. காரைக்குடி குருசேகரம்

4. திருமங்கலம் குருசேகரம் 

5. திருச்சுழி

6. இளையாங்குடி குருசேகரம் 

7. திருப்பத்தூர் குருசேகரம்

8. தமிழ்நாடு இறையியல் கல்லூரி மாணவர்கள்.

9. பரிசுத்த மீட்பர் ஆலயம் மதுரை குருசேகரம்

10. விருதுநகர் குருசேகரம் 

11. கூடல் நகர் குருசேகரம்

12. உசிலம்பட்டி குருசேகரம்

13. சின்ன கொள்ளப்பட்டி

14. காரியா பட்டி

15. ஜோதிபுரம் குருசேகரம்

16. சாலைகிராமம் குருசேகரம் 

17. சாத்தூர் குருசேகரம் 

18.இரட்சணிய ஆலயம்,  மதுரை

19. முதுகுளத்தூர்.

20. கொடைக்கானல் குருசேகரம்

21. நடுசூரங்குடி

22. சீரங்கபுரம்

23. அசங்குளம்

24. ராமசாமி புரம்

25.நடுக்கோட்டை

கருத்துகள்