21-1-25 செவ்வாய் மாலை, திருச்சி தரங்கைவாசம், தசுலுதி ஷாலோம் அரங்கில் "ஒன்றிப்பு இறைவேண்டல் கூட்டம்" TELC, CSI, RC மூன்று திருச்சபைகளும் ஒன்றினைந்து 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் நடைபெற்றது. மகாகனம் தரங்கை அத்தியட்சர் அவர்கள் , தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினரும் மற்றும் பொருளாளர் அவர்கள், தென்னிந்திய திருச்சபை ஆயர்கள், தலைவர்கள், கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள், சபையார் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக